வாழ்த்த மனிதன் இறந்த பின்பு மக்கள் கூறும் மதிப்பில் அவனுடைய வாழ்க்கையின் வரலாறு புரியும் என்கிறது குறள். குறள் போல எங்கள் மத்தியிலும் நடுநிலையொடு …..வாழ்ந்தவர்!
அன்பு,அறிவு,அனுபவம் , ஆற்றல்,நடுநிலமை
அனைத்தையும் அணியாகக் கொண்டும் , மாக்ஸ்சிய கருத்துகளை போதித்த ஆசான் ஆகவும் ,அயல் கிராமங்கலையும் நேசிந்தவராகவும்.....
சிறியவர் தொடங்கி....பெரியவர் வரை …. நேசித்து நின்ற….நேசிக்கப்பட்ட.... பெருமைக்கு உரியவராயும்,
இடைவிடாத .. சலிக்காத.....சமூக சேவகன்.....! இன்று எம்மமுடன் இல்லை.
அன்னாரை இழந்து அவரது நினைவுகளில் தவிக்கும்
குடும்பத்தினர், நண்பர்கள், அனைவருக்கும் எங்கல்
ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை
வேண்டுகிறோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
பழையமாணவர் சங்கம்
உடுப்பிட்டி அ.மி கல்லூரி,
உடுப்பிட்டி மகளீர் கல்லூரி
கனடா கிளை