அமரர் தர்மராசன் சின்னதுரை
Driving Examiner(Kondavil- SLTB)
வயது 88
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சிறந்த கல்விமானாகவும் எனது நீண்டகால நண்பருமாகிய தர்மராசன் அவர்களின் இழப்பு ஈடு செய்யமுடியாத ஒன்று . அவரது பிரிவால் வாடும் அவரின் குடுபத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.
Write Tribute