அமரர் தர்மராசன் சின்னதுரை
Driving Examiner(Kondavil- SLTB)
வயது 88
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Tharmarasan Sinnathurai
1932 -
2021
தோழரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காக குரல் கொடுத்தவர். செயற்பாட்டாளர். பேசுவதற்கு இனியவர். அவரது வாழ்வின் நினைவைக் கொண்டாடுவோம்.
Write Tribute