யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Lingenfeld ஐ வதிவிடமாகவும் கொண்ட தர்மராசா ஜெயராசா அவர்கள் 08-12-2025 திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மராசா மற்றும் பூரணம் தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற யோகரத்தினம்(சிவம்) மற்றும் சரஸ்வதி தம்பதிகளின் மூத்த மருமகனும்,
மெனதா அவர்களின் அன்புக் கணவரும்,
மகிந்தன், வாசினி, தட்சாயினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கவிந்தன்(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,
காந்தராசா(ஜேர்மனி), ஹெமசீலி(லண்டன்), கேதீஸ்வரராசா(இலங்கை), ஹெமலதா(இலங்கை), ஹெமசலா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேன்மொழி(ஜேர்மனி), சிறீதரன்(லண்டன்), நித்தியானந்தநிதி(இலங்கை), சிவலிங்கம்(இலங்கை), சதீஸ்குமார்(பிரான்ஸ்), தர்மபிரியா(பிரான்ஸ்), ரேணுகா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனுசியா(பிரான்ஸ்), சுதர்சன்(பிரான்ஸ்), கணேசலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
சாதுஜா, கருஷன், றசிக்கா, அட்சயா- நிபோசன், அர்சன், அம்சன், றெபேக்கா, றதுசன், றினோஜன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
பவித்தின் - சம்சிஹா, வித்தாரன், அட்சயா, கிருத்திகா, துசிக்கா, கபிஸ்ரன், அபிரா, ஆருதி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +4917685343270
- Mobile : +447517129463
- Mobile : +491623534726