Clicky

பிறப்பு 13 JAN 1936
இறப்பு 28 NOV 2020
அமரர் தர்மராஜா தம்பித்துரை
வயது 84
அமரர் தர்மராஜா தம்பித்துரை 1936 - 2020 வறுத்தலைவிளான், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

குமார் - மார்க்கம் 01 DEC 2020 Canada

ஒரு வெற்றிக்கதாநாயகன் அடங்கிவிட்டார். கனேடிய கனவு என்பார்கள் - வெறும் பெட்டியோடு கனடாவுக்கு வந்து வெற்றி ஈட்டிய ஒரு விருட்சம் அடங்கிவிட்டது. கடின உழைப்புக்கு பெயர் பெற்று விளங்கிய எங்கள் மாமா இறந்த செய்தயறிந்து கவலை அடைகின்றோம். அவர் சுவாசித்த நேசித்த கனவுகள் நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.