மரண அறிவித்தல்

பிறப்பு
13 JAN 1936
இறப்பு
28 NOV 2020

அமரர் தர்மராஜா தம்பித்துரை
1936 -
2020
வறுத்தலைவிளான், Sri Lanka
Sri Lanka
-
13 JAN 1936 - 28 NOV 2020 (84 வயது)
-
பிறந்த இடம் : வறுத்தலைவிளான், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Woodstock, Canada
Tribute
12
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். தெல்லிப்பழை வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Woodstock ஐ வதிவிடமாகவும் கொண்ட தர்மராஜா தம்பித்துரை அவர்கள் 28-11-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பித்துரை, தங்கரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி சங்கரசிவம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சுதாமதி அவர்களின் அன்புக் கணவரும்,
சீதா அவர்களின் பாசமிகு தந்தையும்,
சஞ்ஜேய் அவர்களின் அன்பு மாமனாரும்,
கமலாவதி(Baby- கனடா), சற்குணவதி(மலர்- லண்டன்), தவராஜா(தவம்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
விஷ்ணா, வரேஷ், வானியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வறுத்தலைவிளான், Sri Lanka பிறந்த இடம்
-
Woodstock, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
Request Contact ( )

அமரர் தர்மராஜா தம்பித்துரை
1936 -
2020
வறுத்தலைவிளான், Sri Lanka
Our condolences to T Mamma,Rest in Peace?OM Shanthi ? Thuraiappah family -uk