யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Brentford, Essex ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மாம்பாள் நவரத்தினம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Dearest Nava Uncle, Janani, Ganesh, Ahila and family, Our heartfelt condolences to you all. I will always remember Tharmi aunty very fondly. Our love and prayers for her soul to find eternal rest...