யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட கிருபானந்தன் தர்மலோஜினி அவர்கள் 08-04-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருளானந்தம், தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கார்திகேசு, சுவத்திரா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கிருபானந்தன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கிருசாந்தன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சதுர்சிகா அவர்களின் பாசமிகு மாமியாரும்,
அருட்செல்வி(செல்வி), அருட்செல்வன்(ஜோதீஸ்) ஆகியோரின் பாசமிகு அக்காவும்,
நித்தியானந்தம், வசந்தகுமாரி, சதானந்தன், தயாழினி, யோகானந்தன், சத்தியநாதன், தனிசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவயோகபதி(கௌரி), காலஞ்சென்ற சிவலிங்கம், வசந்தமாலா, ஜெயக்குமார், உதயதர்சிகா ஆகியோரின் ஆகியோரின் அன்புச் சகலியும்,
சயந்தினி, சயந்தன், சசிந்தன், சஞ்சய் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
சக்தி, அஞ்சனா, அஞ்சலா, அபிராமி ஆகியோரின் அன்பு அத்தையும்,
காலஞ்சென்ற கமலநாதன், தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.