
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் அன்பு நிறை விக்னாவின் திடீர் இறப்புச்செய்தி கேட்டு மிகவும் துயரமும் அதிர்ச்சியும் அடைந்தேன் . நிலையிலா வாழ்க்கை மனிதப்பிறப்பு நடுவில் வாழ்வு பின் இறப்பு எல்லாம் இயற்கை நமக்கு அளித்த கொடை எனிலும் பாசம் பழக்கம் நட்பு பந்தம் என்ற இந்தப் பிணைப்புக்களால் நாம் அனைவரும் ஆட்கொள்ளப்பட்டுள்ளோம் . ஆதலால் இறப்பின் போது கவலை துயரம் வேதனை இல்லாமல் இல்லை . ஆயினும் காலம் தான் கவலையை ஆழ்த்தும் . எங்கள் விக்னாவை நான் 50 வருடங்களுக்கு மேல் அறிவேன் . அவர் பிரிவால் துயருறும் அவரது மனைவி வாசுகி பிள்ளைகள் அவரது சகோதர்ர் கவுரி ரதி தர்மா குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை கண்ணீர் அஞ்சலியுடன் நல்குகின்றேன் . அன்னாரது ஆத்மா சாந்தி அடைக !?
Write Tribute
I have very fond memories of Mr Wignarajah who was the perfect host for his daughter's wedding less than 2 years ago. He was very warm and welcoming and made us feel very much at home. It was a sad...