-
07 MAY 1953 - 19 APR 2020 (66 age)
-
பிறந்த இடம் : கந்தரோடை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் விக்கினராஜா அவர்கள் 19-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், சிவபாக்கியம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், திரு.திருமதி சுந்தரம்(கொட்டாஞ்சேனை- Vancon) தம்பதிகளின் ஏக மருமகனும்,
வாசுகி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஆரபி(லண்டன்), சிவானி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Chris அவர்களின் அன்பு மாமனாரும்,
கௌரி, தர்மவதி, சிவரதி, காலஞ்சென்ற தர்மராஜ், சிவராஜ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-04-2020 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொரளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I have very fond memories of Mr Wignarajah who was the perfect host for his daughter's wedding less than 2 years ago. He was very warm and welcoming and made us feel very much at home. It was a sad...