Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 AUG 1949
இறப்பு 28 FEB 2024
அமரர் தர்மலிங்கம் தர்மஜெயசூரியர்
Rtd Customer Services Manager, Bank of Ceylon
வயது 74
அமரர் தர்மலிங்கம் தர்மஜெயசூரியர் 1949 - 2024 ஊரெழு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், அரச வீதி, உரும்பிராய் கிழக்கு, உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் தர்மஜெயசூரியர் அவர்கள் 28-02-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் ராணிநாயகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துரட்ணம் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரோகிணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ரோகன்ராஜ்(Rohan Enterprise), தேனுகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுஜித்தா அவர்களின் பாசமிகு மாமனாரும்,

டனஹரிஷ், சாக்‌ஷிஹரிணி, நிஹாரிஜா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

லிங்கநாயகம், காலஞ்சென்றவர்களான தர்மதுரை, தர்மசந்திரன் மற்றும் தர்மகுணலோசனா, தர்மகுணபூசனா, காலஞ்சென்றவர்களான தர்மகுணவதனா, தர்மகுணபவானி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சின்னதம்பி, அருளானந்தன், சிவபாலசுந்தரம், சண்முகராஜா, விமலாதேவி, மங்களேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சொர்ணலக்சுமி, பத்மாதேவி, மாலினிதேவி மற்றும் கமலாதேவி, தவரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற ஜெயராஜசிங்கம் மற்றும் கனகரட்ணம், உமா ஆகியோரின் சகலனும்,

காலஞ்சென்ற விமல்ராஜ் மற்றும் நிமல்ராஜ், விக்டர், மதனராஜா, மோகனராஜா, மாளவியா, ஸ்ரீவாணி, மோகனாஹீவாணி, அனுராகினி, குகராஜ், ஜெனனி, உஷேந்தன், ஜெயந்தன், சுதாயினி, அனோஜா, நிரோஜா, சஜீவ் ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,

குமுதினி, அனுஷா, சிவநிதி, விக்னராஜ், யுஷாந்தி, தேனுகா, ஆரணி, தர்சினி, மோகன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-02-2024 வியாழக்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் இளங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

த.ரோகிணிதேவி - மனைவி
த.ரோகன்ராஜ் - மகன்
த.தேனுகன் - மகன்

Photos