Clicky

பிறப்பு 02 AUG 1964
இறப்பு 14 OCT 2019
அமரர் தர்மலிங்கம் ஸ்ரீதரன்
வயது 55
அமரர் தர்மலிங்கம் ஸ்ரீதரன் 1964 - 2019 மட்டுவில் வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Tharmalingam Sritharan
1964 - 2019

பார்த்த முகம் கண்ணை விட்டு பிரிந்தாலும், பழகிய இதயம் நெஞ்சை விட்டு பிரிவதில்லை! குழந்தைகள் முதல் பெரியவர் வரை யாராகினும் கண்டவுடன் நட்புடன் சிரித்துப் பேசும் உங்கள் முகம் தான் இன்னமும் கண்களில் தெரிகின்றது. நீங்கள் இவ்வுலகை விட்டுச் சென்றாலும் உங்களுடன் பழகியவர்கள் இருக்கும் வரை உங்கள் பெயர் சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள். இன்று நாம் உங்கள் பிரிவால் மிகவும் வேதனை கொண்டு, வாடி நிற்கின்றோம். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம். உங்கள் பிரிவால் ஏங்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். You rest in the arms of angels Free from illness and pain Waiting for the day Until we meet We miss Rest In Peace, dear Sri (Maamaa)!

Write Tribute

Tributes