Clicky

பிறப்பு 02 AUG 1964
இறப்பு 14 OCT 2019
அமரர் தர்மலிங்கம் ஸ்ரீதரன்
வயது 55
அமரர் தர்மலிங்கம் ஸ்ரீதரன் 1964 - 2019 மட்டுவில் வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Tharmalingam Sritharan
1964 - 2019

சின்ன வயதில் சிரித்துப் பேசி சிலாகித்திருந்தது ஒருகாலம் .... காரணம் அழகிய அன்னவயல் அருகில் உங்கள்வீடு . என்ன செய்ய ..? காலம் நம்மை தூக்கி எறிந்தது தூர தேசம் .. மீண்டும் உம்மை பார்க்காமல் போனது நம் துரதிஷ்டம் .. ஊருக்குள் நல்லவர் நாலுபேர் உண்டு. அந்த நாலுக்குள் நின் பெற்றோரும் நிச்சயம் ஒன்று ..! உம் பிரிவால் வாடும் பெற்றோர்க்கும் , தம்பிமார் செல்வா, குமார்,பாபு ,அருள் மற்றும் மனைவி , மகள் அனைவருக்கும் ஆறுதல் கூறுவதுடன் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கும் மட்டுவில் கந்தையா குடும்பத்தின் சார்பில் இதயகுமாரன். சுவிஸ்ஸில் இருந்து.

Write Tribute