Clicky

பிறப்பு 06 MAR 1938
இறப்பு 06 DEC 2019
அமரர் தர்மலிங்கம் சவுந்தரி 1938 - 2019 வன்னிவிளாங்குளம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Shanti kumar, Sarasalai south Chavakacjcheri 16 DEC 2019 United Kingdom

கம்பீர நடையும், கணீர் பேச்சொலியும் அன்பும் பாசமும் அறிவும் திறமையும் நிறைந்த அஞ்சாநெஞ்சம் கொண்ட. பெ.ரியம்மா பெற்ற மக்கள் நலம் காத்து உற்றவர்க்கும் மற்றவர்க்கும் உதவிக்கரம் நீட்டி உறுதுணையாய் வாழ்ந்த வா ழ்க்கை இனி போதுமென்று போனதேனோ பெ.ரியம்மா கத்தல் கதறலெல்லாம் உங்கள் காதில் கேட்கிறதோ கண்ணீர் ஆறு கரைபுரண்டு ஓடுதம்மா கட்டூக்கடங்காமல் கவலை வெடித்துச் சிதறுதம்மா அன்பிற்கு என்றும் அழிவு உண்டோ பெரியம்மா நீங்கள் பெற வேண்டும் சாந்தி