1ம் ஆண்டு நினைவஞ்சலி
    
 
                    
            அமரர் தர்மலிங்கம் சவுந்தரி
                            (பேபி)
                    
                            
                வயது 81
            
                                    
             
        
            
                அமரர் தர்மலிங்கம் சவுந்தரி
            
            
                                    1938 -
                                2019
            
            
                வன்னிவிளாங்குளம், Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    11
                    people tributed
                
            
            
                உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
            
        முல்லைத்தீவு வன்னிவிளாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். சரசாலை, வவுனிக்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரான்ஸை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் சவுந்தரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் முன்னே வாழ்ந்த தெய்வம் மறைந்து
ஒராண்டு ஆனதம்மா
பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்தாலும்
பெற்றவள் அன்பு போல் வருமா அது?
நம்மைப் பெற்றவளின் தாய்மடியைத் தருமா?? 
தாய் போன்ற தெய்வமும் இல்லை
தாய் இன்றி ஜீவனும் இல்லை
தாயின் அன்புக் கடனை திருப்பி தந்தவர்
யாருமில்லை!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய கண்ணீர் மல்க காணிக்கையாக்குகின்றோம்
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், சகோதரிகள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                         
                     
                     
             
                    
கம்பீர நடையும், கணீர் பேச்சொலியும் அன்பும் பாசமும் அறிவும் திறமையும் நிறைந்த அஞ்சாநெஞ்சம் கொண்ட. பெ.ரியம்மா பெற்ற மக்கள் நலம் காத்து உற்றவர்க்கும் மற்றவர்க்கும் உதவிக்கரம் நீட்டி உறுதுணையாய்...