திரு தர்மலிங்கம் இராமச்சந்திரா
(லிங்கம்)
Retired Agriculture Instructor from Kundasale
வயது 77
கண்ணீர் அஞ்சலி
The Rajendran Family
09 NOV 2024
United Kingdom
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல மகாமாரித்தாயை வேண்டி அவரது குடும்ப உறுப்பினர்க்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெருவித்துக் கொள்கிறோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி!