யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் இராமச்சந்திரா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்!
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே!
உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம் நிரந்தரமாய் விரைந்தீரோ?
ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
இந்நாளில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Our deepest condolences, from Saravanapavananthan family (KVS) Canada
RIPBook Florist
L
O
W
E
R
Flower Sent
Our deeepest condolence from saru & vinthan family from canada
RIPBook Florist
L
O
W
E
R
Flower Sent
Deepest sympathies from Kumar family, Canada
RIPBook Florist
L
O
W
E
R
Flower Sent
Our deepest condolences from Yohanathan Family(Scarborough, Canada)
RIPBook Florist
L
O
W
E
R
Flower Sent
Our deepest condolences Siva kandiah family
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல மகாமாரித்தாயை வேண்டி அவரது குடும்ப உறுப்பினர்க்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெருவித்துக் கொள்கிறோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி!