

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஊரதீவு, லண்டன் Middx Northwood ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் நிரஞ்சன் அவர்கள் 11-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் யோகமுத்து சதாசிவம் மீனாட்டி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம், கண்ணம்மா(வெள்ளைக்கண்ணம்மா) தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், காலஞ்சென்ற கந்தையா, கனகரெத்தினம் தம்பதிகளின் ஆசை மருமகனும்,
காலஞ்சென்றவர்களான மனோன்மணி அன்னபூரனி ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சாந்தலிங்கம் சோமசுந்தரம் அவர்களின் பாசமிகு பெறாமகனும்,
சந்திரகலா அவர்களின் அன்புக் கணவரும்,
நிதர்சன் அவர்களின் அன்புத் தந்தையும்,
மதனசரோஜினி(மதனா- கனடா), மஞ்சுளா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரபாகரன்(கனடா), நகுலேஸ்வரன்(ஜெர்மனி), வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோகில்(கனடா), கோபனா(கனடா), மிதுசன்(ஜெர்மனி), பிரவீன்(ஜெர்மனி), ஆருஜன்(ஜெர்மனி), வினோஜன்(ஜெர்மனி) ஆகியோரின் ஆசை மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Happy Fathers Day Appa, I miss you so much Nitharsan