Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 MAR 1968
இறப்பு 02 JUL 2026
திரு தர்மலிங்கம் மயில்மேலழகன் (மயில்)
வயது 58
திரு தர்மலிங்கம் மயில்மேலழகன் 1968 - 2026 தும்பளை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் மயில்மேலழகன் அவர்கள் 02-07-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் நாகரெட்ணம் தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், காலஞ்சென்ற கனகரெத்தினம் மற்றும் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சியாமளா அவர்களின் அன்புக் கணவரும்,

சுபக்சயா அவர்களின் பாசமிகு தந்தையும்,

முருகதாஸ், தர்மரெட்ணமலர்(கிளி), கமலினி(குஞ்சு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராசநாயகம், தயேந்திரன், ரமேஸ், சர்மினி, சுரேஸ், சுபா, சுவேதா, சாலியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லாவண்யா அவர்களின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,

அருந்தவராசா, நிமலேஸ்வரன், சசிகரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

கோகிலா, கோபி, கோசல்யா, லக்சுமி, திருசிகா, நிவேதிகா, சனா, கவின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராபியா, ராசிக்கா, ஆசிக்கா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அக்சரா, அட்சயன், அஸ்வின், சகானா, சுருதி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சியாமளா - மனைவி
கமலினி - சகோதரி
கோகிலா - மருமகள்

கண்ணீர் அஞ்சலிகள்