Clicky

11ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 JUN 1930
இறப்பு 15 NOV 2012
அமரர் தர்மலிங்கம் மனோன்மணி
வயது 82
அமரர் தர்மலிங்கம் மனோன்மணி 1930 - 2012 புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவை 11ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், சுவிஸ் தூணை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் மனோன்மணி அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் உயிரில் கலந்த தாயே!
எமைவிட்டு பிரிந்து ஆண்டுகள் 11
ஓடி மறைந்ததம்மா...

நித்தம் எங்கள் கண்களுக்குள்
நிறைந்திருக்கும் எங்கள் அன்புத் தாயே
நினைவெல்லாம் உங்களைச்
சுமந்தல்லோ நிற்கின்றோம்

நிலவை சூரியனை ஒளிர்கின்ற
தாரகைகளை பார்க்கையிலே
அங்கே அம்மா உங்கள் முகம்தானே
பட்டொளியாய் தெரிகிறது

கனவுகள் கூட கலையலாம்
ஆனால் உங்கள் நினைவுகள்
என்றும் எங்கள் மனதை விட்டு கலையாது

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்