மரண அறிவித்தல்
பிறப்பு 18 APR 1970
இறப்பு 02 JUN 2021
திரு தருமலிங்கம் ஜெயராசா 1970 - 2021 ஆனையிறவு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஆனையிறவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, வவுனியா, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தருமலிங்கம் ஜெயராசா அவர்கள் 02-06-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தருமலிங்கம், குஞ்சரம்(தங்கம்) தம்பதிகளின் அன்பு மகனும்,

யோகராணி, காலஞ்சென்ற தீபன், செல்வராணி, ஜெயராணி, தர்மா, காலஞ்சென்ற துரை, தயா, குமுதினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிளி, தாஸ், ஜெகன், அனு, சுலேகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாஸ்கரன் அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யோகராசா - குடும்பத்தினர்
சுமன் - குடும்பத்தினர்
தாஸ் - மைத்துனர்