Clicky

தோற்றம் 27 OCT 1946
மறைவு 10 OCT 2022
அமரர் தர்மலிங்கம் இந்திரராஜா
ஓய்வுபெற்ற கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்(D.O)
வயது 75
அமரர் தர்மலிங்கம் இந்திரராஜா 1946 - 2022 வவுனியா, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
புலம் பெயர் தேசத்தில் நாம் வாழ்ந்தாலும் எம் முயற்சிகள் நாம் மறைந்தாலும் பெயர் சொல்லும் இச்சொல்லுக்கு சொந்தக்காரன் அய்யா நீங்கள் எமது விளையாட்டுக் கழகமான ஜீந்தலான் விளையாட்டு கழகத்தின் இளைய சந்ததியின் பயிற்சியாளராக தாங்கள் படைத்த பல வெற்றிகள் எமது கழகம் தொடர்ந்தும் வெற்றிக்கொடியை நாட்டியது இன்று நீங்கள் இல்லை எமது மனமும் வேதனை கொள்கிறது என்றும் உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் பிரிவால் துயரிட்டிருக்கும் மனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள்
Write Tribute