Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 27 OCT 1946
மறைவு 10 OCT 2022
அமரர் தர்மலிங்கம் இந்திரராஜா
ஓய்வுபெற்ற கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்(D.O)
வயது 75
அமரர் தர்மலிங்கம் இந்திரராஜா 1946 - 2022 வவுனியா, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், நெளுக்குளம், கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் இந்திரராஜா அவர்கள் 08-10-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் தையல்நாயகி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தெய்வானை அவர்களின் அன்புக் கணவரும்,

மணிவண்ணன்(Toronto), மணிமாறன்(Montreal), லாவண்யா(Toronto) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுபாஜினி(Toronto), வினோதா(Montreal), சுமன்(Toronto) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பிரவீன், தெஷிகா, பிரீத்தன், விதுன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

புவனேஸ்வரி(வவுனியா), சகுந்தலாதேவி(வவுனியா), இந்திரராணி(Montreal), சிவராஜா(Toronto), செல்வராஜா(வவுனியா), யோகராஜா(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(சித்தங்கேணி), சுப்பிரமணியம்(வவுனியா), குலசிங்கம்(Montreal), காலஞ்சென்ற நாகேஸ்வரி(Toronto), கமலரஞ்சினி(வவுனியா), அல்வி(வவுனியா), அமரசிங்கம்(வவுனியா), தமயந்தி(வவுனியா), சிவகுமார்(வவுனியா), சிவராசம்(பூவரசங்குளம்), சறோஜாதேவி(வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குலசிங்கம் - மைத்துனர்
மணிவண்ணன் - மகன்
மாறன் - மகன்
சுமன் - மருமகன்

Photos

No Photos

Notices