Clicky

பிறப்பு 09 JUN 1948
இறப்பு 05 SEP 2020
அமரர் தருமலிங்கம் கெங்காதேவி (கெங்காமில்)
வயது 72
அமரர் தருமலிங்கம் கெங்காதேவி 1948 - 2020 கரவெட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

தேவராஜன் அவுஸ்திரேலியா 08 SEP 2020 Australia

நண்பன் தர்மலிங்கத்துக்கும் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். உங்கள் துயரில் நானும் என் குடும்பத்தினரும் பங்குகொள்ளுகிறோம். மறைந்த கங்காவின் ஆத்மா முருகனின் திருவடியில் சாந்தி பெற பிரார்த்திக்கிறேன்.