Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 JUN 1948
இறப்பு 05 SEP 2020
அமரர் தருமலிங்கம் கெங்காதேவி (கெங்காமில்)
வயது 72
அமரர் தருமலிங்கம் கெங்காதேவி 1948 - 2020 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 30 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கரவெட்டி மத்தி சாமியன் அரசடியைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி, கனடா Mississauga  ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தருமலிங்கம் கெங்காதேவி அவர்கள் 05-09-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை(சிங்கர்) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தருமலிங்கம்(Vanathy Transport) அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. வானதி, வளர்மதி, மதீஸ்வரன், ரதீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜீவகுமார், வினிதா, தவரூபி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம்(AJB Travels), இராஜேஸ்வரன், ஜெகதீஸ்வரன், விக்கினேஸ்வரன், அஜந்தாதேவி, ஜீவாகரன், சோபனாதேவி(யசோ) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயந்தி, யோகேஸ்வரி, யோகராணி, மைதிலி, காலஞ்சென்ற ஜெகநாதன், தர்சினி, காலஞ்சென்ற யோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டீப்தி, வர்ஷா, அரன், ஷரணி, வைஷாலி, யாதவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sun, 04 Oct, 2020