Clicky

பிறப்பு 09 JUN 1948
இறப்பு 05 SEP 2020
அமரர் தருமலிங்கம் கெங்காதேவி (கெங்காமில்)
வயது 72
அமரர் தருமலிங்கம் கெங்காதேவி 1948 - 2020 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தருமண்ணா எனது மனமார்ந்த வேதனையுடன் கூடிய இரங்கலையும் அனுதாபத்தையும் தங்களுக்கும் அனுத்து குடும்பத்தார்க்கும் தெரிவிப்பதுடன். அண்ணியின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Write Tribute