1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தர்மலிங்கம் பாலகிருஸ்ணன்
(பெத்தயன்)
வயது 56
அமரர் தர்மலிங்கம் பாலகிருஸ்ணன்
1967 -
2023
கணுக்கேணி, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணியைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெடுங்கேணி ஒட்டுசுட்டான் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் பாலகிருஸ்ணன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலங்கள் உருண்டோடி
ஓராண்டை கடந்தாலும்
நெஞ்சம் மறக்குதில்லை
உம் நினைவுகள் வாட்டுவதால்
உள்ளம் உறங்குதில்லை
உம் ஒளிமுகம் தோன்றுவதால்
ஆயிரம் உறவுகள் வந்து
ஆறுதல் கூறினாலும்
எம் அருகில் நீங்கள்
இன்று இல்லையே
நீர் மீளாத்துயில் கொண்டு
எமக்கு ஆறாத்துயர் தந்தபோதும்
உம் நினைவுகளை
நெஞ்சம் மறக்குதில்லை
எம் குடும்பத்திற்கு நல்ல தலைவனாய்
எம் பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாய்,
உற்றார், உறவினர், நண்பர்களுக்கு
நல்ல வழிகாட்டியாய்
எமக்கெலாம் கலங்கரை
விளக்காய் இருந்தீரே
இன்று காலனதை அணைத்ததேனோ!
தகவல்:
குடும்பத்தினர்
My deepest sympathy for your loss. You’re gone too soon. I will cherish all the memories. Rest in Peace!