முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணியைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெடுங்கேணி ஒட்டுசுட்டான் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் பாலகிருஸ்ணன் அவர்கள் 12-08-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருளம்பலம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கணேஷ்(ஆசிரியர்- திருஞானசம்பந்தர் வித்தியாலயம், வவுனியா) அவர்களின் அன்புக் கணவரும்,
நிரேஸ், நிவேக்கா(லண்டன்), நிர்ஷாந்த்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யதுர்சன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
குழந்தைவேலு(செல்வன்- கணுக்கேணி), பாலராணி(லண்டன்), தர்மபாலன்(பிரான்ஸ்), மல்லிகாதேவி(கனடா), காலஞ்சென்ற கேதீஸ்வரன், வசந்தகுமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லோகநாதன்(கனடா), மதுராதேவி, பரமநாதன்(கனடா), காலஞ்சென்ற மகேந்திரநாதன், இந்துநாதன்(கனடா), கிருஷாதேவி(கனடா), ஜெயதேவி(கனடா) அகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-08-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நெடுங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாமடு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My deepest sympathy for your loss. You’re gone too soon. I will cherish all the memories. Rest in Peace!