![](https://cdn.lankasririp.com/memorial/notice/220915/314ae28f-014c-4190-9de0-a2ac5689a88c/23-647795c1771df.webp)
யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, பிரான்ஸ் Drancy ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் அமிர்தநாயகி அவர்கள் 29-05-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னுத்துரை செல்லமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
தர்மகலா, மாலினி, விஜிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரவிதரன், அருணசிறி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ரதீஷ், துஷாந்தி, ராகவி, அருணிகா, மதுஷா ஆகியோரின் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான கணேஷராஜா, திலகவதி, சற்குணவதி மற்றும் ராஜேஸ்வரி, தயாநிதி, பத்மாவதி ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் , கந்தையா, செல்வராஜா, செல்வரட்ணம், பாலசுந்தரம், ராஜரட்ணம், கார்த்திகேசு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெயராணி, சிவக்கொழுந்து, காலஞ்சென்ற செல்வராணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 05 Jun 2023 3:00 PM - 4:00 PM
- Tuesday, 06 Jun 2023 9:00 AM - 11:00 AM
- Tuesday, 06 Jun 2023 12:00 PM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details