Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 29 MAR 1935
மறைவு 20 MAR 2023
அமரர் தர்மலிங்கம் பொன்னுத்துரை
இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் உதவி முகாமையாளர் - கோண்டாவில், C.T.B
வயது 87
அமரர் தர்மலிங்கம் பொன்னுத்துரை 1935 - 2023 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் பொன்னுத்துரை அவர்கள் 20-03-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இலக்குமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அமிர்தநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

தர்மகலா, மாலினி, விஜிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரவிதரன், அருணசிறி ஆகியோரின் மாமனாரும்,

ரதீஷ், துஷாந்தி, ராகவி, அருணிகா, மதுஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கணேஷராஜா, செல்வராஜா, செல்வரட்ணம், பாலசுந்தரம், ராஜரட்ணம், கார்த்திகேசு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயராணி, சிவக்கொழுந்து, காலஞ்சென்றவர்களான செல்வராணி, திலகவதி மற்றும் ராஜேஸ்வரி, காலஞ்சென்ற சற்குணவதி மற்றும் தயாநிதி, பத்மாவதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரவி - மருமகன்
சிறி - மருமகன்
மாலி - மகள்
கலா - மகள்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Tue, 18 Apr, 2023