பிறப்பு 23 FEB 1961
இறப்பு 21 SEP 2021
திருமதி தர்மலிங்கம் லீலாவதி
வயது 60
திருமதி தர்மலிங்கம் லீலாவதி 1961 - 2021 வசாவிளான், Jaffna, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பிரபு சுகி 28 SEP 2021 Sri Lanka

எத்தனையோ இழப்புக்களை கடந்து வந்தாலும் எதிர்பாராத உங்களது பிரிவு இன்னும் ஏற்க மறுக்கிறது மனது. அவ்வளவாக பேசிப்பழகாவிட்டாலும் இந்தமுறை திருவிழாவின் போது எல்லோரையும் தேடிப்போய் பேசிய ரகசியம் இதுதானோ.... காலனவன் உங்கள் கணக்கை வெகுசீக்கிரமாய் முடிக்க திட்டம் போட்டதை நீங்கள் அறிந்ததாலோ அடிக்கடி பிறந்த ஊர் வந்து போனீர்... ஆழ்ந்த அனுதாபங்கள் உங்கள் குடும்பத்தினருக்கு...