சிவபாதம் அடைந்து விட்ட திருமதி இராணி மலர் தர்மபாலன் அவர்களுக்கு எங்கள் குடும்பத்தாரின் கண்ணீர் அஞ்சலிகள்.ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
மேலும் ஆறாத்துயரில் இருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
ராதா, ராஜன், முருகன் &கண்ணன் குடும்பத்தாருக்கு உங்கள் அம்மாவின் இழப்பையிட்டு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம் . அம்மாவின் ஆத்மா இறைவனின் பாதங்களில் சாந்தி அடைய...