அமரர் தர்மபாலன் இராணிமலர்
ஓய்வுபெற்ற உபதபாலதிபர் கன்னியா- திருகோணமலை
வயது 86
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Tharmabalan Ranimalar
1933 -
2019
முழுமையான மிக நேர்த்தியான நேசம் மிக்க ஒரு தாயின் இழப்பு ஈடுசெய்ய முடியாதவொன்று நானும் அம்மா என்றே சில காலங்கள் அன்போடு அழைத்த தாயின் இறுதி நிமிடங்களில் நான் அருகில் இல்லை என்பது மிக்க வருத்தமளிக்கிறது. அம்மாவின் ஆத்தும சாந்திக்காக எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்...
Write Tribute
ராதா, ராஜன், முருகன் &கண்ணன் குடும்பத்தாருக்கு உங்கள் அம்மாவின் இழப்பையிட்டு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம் . அம்மாவின் ஆத்மா இறைவனின் பாதங்களில் சாந்தி அடைய...