Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 JUL 1953
இறப்பு 28 AUG 2021
அமரர் தாரிணி கதிர்காமநாதன் (சுதா)
வயது 68
அமரர் தாரிணி கதிர்காமநாதன் 1953 - 2021 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தாரிணி கதிர்காமநாதன் அவர்கள் 28-08-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி(சித்திர ஆசிரியர்- மகாஜனக் கல்லூரி), விசாலாட்சி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற முருகையா, மங்கையற்கரசி தம்பதிகளின் அருமை மருமகளும்,

கதிர்காமநாதன்(இளைப்பாறிய இலங்கை புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

அஜந்தன், கோகுலன், நிலானி ஆகியோரின் அருமைத் தாயாரும்,

சுஜிதா, நீரூஜா, பிரதீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆர்ஜன், ஆராதனா, ஜேலன், ரணீலன், பிரநில், ஐஷ்னா, ஆத்விக் ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான பவானந்தன்(ஆனந்தன்), வசுமதி(சந்திரா), சசிகலா, சூரியகலா(ராணி), ஶ்ரீகாந்த் மற்றும் நிர்மலா(இந்திரா), மேகலா(பாமா), நளினி(ரதி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராசநாயகம்(இலங்கை), கிருபாதரன்(அவுஸ்திரேலியா), சிவகுமார்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, உருத்திரமூர்த்தி, சத்தியேஸ்வரி, பராசக்தி, சிவநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கதிர்காமநாதன் - கணவர்
அஜந்தன் - மகன்
கோகுலன் - மகன்
நிலானி - மகள்
நிர்மலா(இந்திரா) - சகோதரி
மேகலா(பாமா) - சகோதரி
நளினி(ரதி) - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்