
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன் ஆத்ம சாந்தி வேண்டி பிராத்திக்கிறோம்.
"ஓம் சாந்தி சாந்தி"
சிவகுமார் குடும்பம்
Write Tribute
என் அன்பு மருமகளின் இழப்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்." சந்திரபோஸ் மாமா/இலங்கை