
சிலாபத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Viby ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தாரணி விஜயகுமார் அவர்கள் 25-07-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை சிவராஜா, சிவராஜா ரதீஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், ஆறுமுகம் இராமநாதன், இராமநாதன் சகுந்தலா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராமநாதன் விஜயகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெனிகா, ஜெனிஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சபிதா, பிரகாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உதயதரன்(UK), ரோசி(Swiss) ஆகியோரின் மைத்துனியும்,
அஸ்வின், தியா, ஆதர்ஸ் ஆகியோரின் பெரியம்மாவும்,
லத்தீஸா, லைஸா, லாரியன், லாரோன் ஆகியோரின் மாமியும்,
காலஞ்சென்ற இரட்ணபூபதி, காலஞ்சென்ற கமலாதேவி, ராஜேஸ்வரி, ரத்தினேஸ்வரி, காலஞ்சென்ற கணேஷ்வரி, மங்களேஸ்வரி, ஞானேஸ்வரி, ஜெகதீஸ்வரி, ஜெயசிங்கம், ஜெயராஜசிங்கம் ஆகியோரின் பெறாமகளும்,
நாகராஜா,சந்திரபோஸ்,காலஞ்சென்ற ராஜேந்திரன், சகுந்தலாதேவி, வசந்தா ஆகியோரின் மருமகளும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 28 Jul 2025 2:30 PM - 3:00 PM
- Tuesday, 29 Jul 2025 2:30 PM - 3:00 PM
- Wednesday, 30 Jul 2025 2:30 PM - 3:00 PM
- Thursday, 31 Jul 2025 10:00 AM - 12:00 PM
- Thursday, 31 Jul 2025 12:00 PM - 1:30 PM
- Thursday, 31 Jul 2025 1:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +4541605553
- Mobile : +447414789079
- Mobile : +41791761947