
அமரர் தபோநிதி வாமதேவன்
Retired teacher- J/Canagaratnam Madhya Maha Vidyalayam(Stanley college), Karampon Shamuganatha Maha Vidyala, Holy family convent- Trincomalee
வயது 91
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Thaponithi Vamadevan
1931 -
2022


கண்ணீர் அஞ்சலிகள் தவம் அன்ரியின் பிரிவுச் செய்தியறிந்து கவலை அடைகிறோம். அன்னாரின் பிரிவுத்துயரில் இருக்கும் மகள் மற்றும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும் கண்ணீர் அஞ்சலிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Tribute by
இராசநாயகம் ஸ்கந்தகுமாா்
உறவினர்
ரொரன்ரோ − கனடா
Write Tribute
Rest in peace