
யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை, கனடா Ottawa ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தபோநிதி வாமதேவன் அவர்கள் 19-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், கரம்பனைச் சேர்ந்த நாகரட்ணம், நாகம்மா தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற Dr. வாமதேவன்(ஓய்வுபெற்ற ஆசிரியர், அதிபர் ஆயுர்வேதக் கல்லூரி, யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
நிரஞ்ஜினி அவர்களின் பாசமிகு தாயாரும்,
வித்தியாதரன் அவர்களின் அன்பு மாமியாரும்,
திவ்யா, பிருந்தா ஆகியோரின் அருமை அம்மம்மாவும்,
காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், சத்யபாமா, காலஞ்சென்ற சகுந்தலா, Dr. தணிகாசலம், காலஞ்சென்ற மனோரஞ்சினி, புஸ்பராணி, சிவபாலன்(இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகர், இலங்கை) ஆகியோரின் அருமை சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, பத்மநாதன், சண்முகநாதன், தியாகராஜா, இராமச்சந்திரன், சந்திரகாந்தி மற்றும் வரதலஷ்மி, புஸ்பராணி, புஸ்பகாந்தி, விஜயநாதன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 24 Jul 2022 9:30 AM - 11:30 AM
- Sunday, 24 Jul 2022 11:30 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Rest in peace