யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தனுசியா யசோதரன் அவர்கள் 18-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குருபரன், யோகராணி தம்பதிகளின் அன்பு மகளும், பேரம்பலவாணர் வரதலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
யசோதரன் அவர்களின் அன்பு மனைவியும்,
அபிஷன், ஆயுஷன், அர்விஷன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தனேஸ், கஜன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வசிகரன் அவர்களின் அன்பு மைத்துனியும்,
பாலஜோதி பிரபாகரன், சிறீகரன் நிரோஜன், நிரோஜா ஆகியோரின் அண்ணியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-04-2023 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
உடையார் வீதி,
வட்டுகிழக்கு,
சித்தங்கேணி.
தொடர்புகளுக்கு
- Contact Request Details