அமரர் தனுஜா லிங்கபவன்
வயது 42
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தனுஷாவின் இழப்பினால் துயரக்கடலில் மூழ்கியிருக்கும் கணவர் பிள்ளைகளுக்கும் மாமா மாமி சகோதரர்கள் மைத்துனிகள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா இறைவன் திருவடியில் இளைப்பாறப் பிரார்த்திக்கிறோம்
Write Tribute