யாழ்ப்பாணம் பிறவுண் வீதியைப் பிறப்பிடமாகவும், இந்தியா, ஜேர்மனி Erftstadt ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தனுஜா லிங்கபவன் அவர்கள் 20-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பத்மநாதன் ஞானாம்பிகை(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை நாகலிங்கம், பகவதி(இந்தியா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
லிங்கபவன்(மோகன்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஹரிஸ், நிவேஷ், விதுஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராகுலன்(இலங்கை), முகுந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரவி,(கனடா), அனுஷா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,
சுபாஷினி(இலங்கை), மதிவதனா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ரதி(கனடா), லிங்கேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ரொஷாந்த், ராகவி, ஷாசான், சேயோன்(இலங்கை), சிவா, திவா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
ராகிஷன், சதுஜன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.