Clicky

மண்ணில் 28 NOV 1978
விண்ணில் 20 DEC 2020
அமரர் தனுஜா லிங்கபவன் 1978 - 2020 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ராகுலன், அண்ணா, இலங்கை 23 DEC 2020 Sri Lanka

அன்பு தங்கையே, உன் பிரிவை தாங்க முடியவில்லை, மனம் அதை ஏற்க மறுக்கிறது. மவுனமாய் அழுகிறேன். ஆறுதல் படுத்த வேறு வார்த்தைகள் இல்லை.