Clicky

மண்ணில் 28 NOV 1978
விண்ணில் 20 DEC 2020
அமரர் தனுஜா லிங்கபவன் 1978 - 2020 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thanuja Lingapavan
1978 - 2020

என் பெறாமகனுக்கு வாழ்க்கைத் துணைவியாக வந்த என் மருமகளே தனுஷா நீ உன் கணவர் மூன்று பிள்ளைகளோடும் சந்தோஷமாக இந்தியா வந்த போதெல்லாம் உன் சாந்த முகமும் உன் புண்சிரிப்பும் என் கண் முன்னே நிழலாடுதம்மா. எல்லா உறவுகளையும் ஒன்று கூட்டி அவர்களோடு உறவாடி மகிழ்ந்த உன் முகத்தில் இருந்த உன் புண்சிரிப்பை கண்டு நாங்கள் எல்லோரும் ஆனந்தம் அடைவோம். இனி எப்போதம்மா உன் முகத்தை காண்பேன். உனது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். உன் பிரிவால் துயருறும் உனது மாமி குடும்பம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி

Write Tribute