Clicky

மண்ணில் 28 NOV 1978
விண்ணில் 20 DEC 2020
அமரர் தனுஜா லிங்கபவன் 1978 - 2020 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Thanuja Lingapavan
1978 - 2020

எனது பாசமிகு தங்கை தனுஜா, எம்மை எல்லாம் தவிக்கவிட்டு இறைபதம் எய்திய செய்தி அறிந்து மிகுந்த மனத்துயர் அடைந்தோம். தனுஜாவை இழந்து தவிக்கும் அவரது அன்பு கணவருக்கும், பாசமிகு பிள்ளைகளுக்கும் ,மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றேன். தனுஜாவின் ஆத்ம சாந்திக்காக இறைவனை பிராத்திப்பதைத் தவிர வேறு வழி அறியாது தவிக்கும் அன்பு அக்கா - ரேணுகா -

Write Tribute