Clicky

அன்னை மடியில் 20 JUN 1933
இறைவன் அடியில் 11 JAN 2026
திரு தணிகாசலம் கதிர்காமநாதன்
Retired Principal
வயது 92
திரு தணிகாசலம் கதிர்காமநாதன் 1933 - 2026 வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கீதா, வினிதா மற்றும் சுனீதா அவர்களுக்கு, உங்கள் அன்புத் தந்தையாரின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த துயரமடைந்தேன். என் குழந்தைப் பருவத்திலிருந்தே அவரை நன்கு அறிந்தவள். நாம் ஒரே தெருவில் வசித்து வந்த காரணமாக அவருடன் பழகிய நினைவுகள் மனதில் நிறைந்துள்ளன. அவர்களுக்கு நேரில் இறுதி மரியாதை செலுத்த இயலாததற்கு மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்; இத்துயரமான நேரத்தில் தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இறைவன் மனத் தைரியமும் ஆறுதலும் அளிக்க வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்.
Write Tribute