யாழ். வண்ணார்பண்னை ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தணிகாசலம் கதிர்காமநாதன் அவர்கள் 11-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தணிகாசலம் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா ஈஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி கருணாதேவியின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ஜோதிவேல்(றமணா), கீதா, காலஞ்சென்ற சுதர்சன், வினிதா, சுஜாதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வகுளமாலா, நந்தகுமார், கல்பனா, திருக்குமார், வசந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நவீன், பிரணவி, சரணவி, அபிராம் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
ஆரபி, அபிரா, லிஷா, சஜின் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,
காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், பத்மநாதன், இரகுநாதன், யோகதேவி மற்றும் உமாதேவி காலஞ்சென்ற பஞ்சநாதன் மற்றும் Dr.ஆறுமுகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Note: For dinner Parking available at P1 level visitor parking.
நிகழ்வுகள்
- Saturday, 17 Jan 2026 5:00 PM - 9:00 PM
- Sunday, 18 Jan 2026 2:00 PM - 3:00 PM
- Sunday, 18 Jan 2026 3:00 PM - 4:45 PM
- Sunday, 18 Jan 2026 5:15 PM - 5:45 PM
- Sunday, 18 Jan 2026 6:00 PM - 10:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14432408919
- Mobile : +447572783324
- Mobile : +16473214659
Please accept my heartfelt condolences . Rest In Peace