முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Horsens ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தணிகாசலம் சம்புலிங்கம் அவர்கள் 23-01-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தணிகாசலம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, விஜயலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தினி அவர்களின் ஆருயிர் கணவரும்,
கோபி கிருஷ்ணா அவர்களின் பாசமிகு தந்தையும்,
சியாமினி அவர்களின் அன்பு மாமனாரும்,
சோதிலிங்கம், கனகமணி, சிவமணி, ஜெயமணி, குணமணி, சிவலிங்கம், ரஞ்சிதமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லோஜினி, தர்மினி, காலஞ்சென்றவர்களான நவரட்ணராஜா, ஜெயச்சந்திரன் மற்றும் செல்வலக்ஷ்மி, கமலேஸ்வரி, லோகநாதன், வாமதேவன், லக்ஷ்மணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 02 Feb 2026 8:30 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +4542723734
- Mobile : +61426498410
- Mobile : +61403147549
- Mobile : +14379918250