Clicky

தோற்றம் 15 MAY 1951
மறைவு 25 JUL 2025
திருமதி தணிகாசலம் ஜெகதீஸ்வரி
வயது 74
திருமதி தணிகாசலம் ஜெகதீஸ்வரி 1951 - 2025 புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Thanigasalam Jegatheesvary
1951 - 2025

அமரத்துவம் அடைந்த ஜெகதீஸ்வரி அவர்களின் அறிவித்தலை பார்வையிட்டதும் கவலையடைந்தேன்.இருப்பினும் இதுதான் உலகநியதி என் ற் வகையில் ஆறுதலடைவோம். இவரின் இழப்பு கடந்தகால பாடசாலை நினைவுகளை மனதில் கொண்டு வந்தது.ஒரே வகுப்பில் படித்த போதும் யான் இளையவன் என்ற வகையிலும் சாந்தலிங்கம் குஞ்சியை யா வீட்டில் அவர்கள் ஒன்றாக இருந்ததாலும் அக்கா என்ற உணர்வுடன் பழகி வந்தோம். அமைதியான சுபாவம்.எந்நேரமும் புன்சிரிப்பு. வகுப்பிலுள்ள அனைவருடனும் அன்பாக பழகும் தன்மை.இத்தகு நற்குணங்களால் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர்.அவரின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளில் அமைதி பெற வணங்குகின்றேன். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏

Write Tribute