

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட தணிகாசலம் ஜெகதீஸ்வரி அவர்கள் 25-07-2025 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா பரிமளம் தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், சிவசாமி இராசமணி தம்பதிகளின் பெறாமகளும், சிவகுரு சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தணிகாசலம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
அபிராமி(பிரான்ஸ்), அகிலன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Yoann Renard(பிரான்ஸ்), Camille(பிரான்ஸ்) ஆகியோரின் நேசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், இராசரட்ணம்(ராசு), சறோஜினிதேவி மற்றும் பத்மேஸ்வரி(பத்மேஸ்- கனடா), இராஜேஸ்வரி(கிளி- கனடா), காந்திமதி(மலர்- கனடா), பரிமளகாந்தி(பாமா- கனடா), தனராஜா(தம்பி- கனடா), விஜயராஜா(விஜி- கனடா), வரதராஜா(வரதன் - கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவசோதி மற்றும் பத்மாவதி(இலங்கை), கனகாம்பிகை(இலங்கை), காலஞ்சென்ற மகேந்திரராஜா மற்றும் பத்மநாதன்(பபி- பிரான்ஸ்), தில்லைநாதன்(பேபி- இலங்கை), பவானி(இத்தாலி), கருணாகரன்(கண்ணன் - பிரான்ஸ்), கெங்காதரன்(மோகன் - பிரான்ஸ்), சிவபாக்கியம்(கனடா), காலஞ்சென்றவர்களான சாந்தலிங்கம், தெய்வேந்திரம் மற்றும் திருநாவுக்கரசு(கனடா), துரைராசா(கனடா), பாலசுப்பிரமணியம்(கனடா), சுகந்தினி(கனடா), புஸ்பா(கனடா), செந்தினி(மாலா- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சாம்பசிவம் மற்றும் கனகரட்ணம்(இலங்கை), ராசநாயகம்(இலங்கை), காலஞ்சென்ற தயாளபூபதி(தயா) மற்றும் பாலசிவகாமி(பிரான்ஸ்), யோகேஸ்வரி(இலங்கை), மகேஸ்வரன்(இத்தாலி), புஸ்பலதா(பிரான்ஸ்), காயத்திரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலியும்,
மீனா, ஹரி, Rajah, Marley, Siva Noah ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 02 Aug 2025 2:00 PM - 4:00 PM
- Monday, 04 Aug 2025 9:00 AM - 11:30 AM
- Monday, 04 Aug 2025 1:30 PM - 2:15 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33652703986
- Mobile : +33624780342
- Mobile : +33665467912
- Mobile : +14376031511
- Mobile : +16478021978
Our Deepest Condolences for you loss.