10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 29 NOV 1980
இறப்பு 29 NOV 2011
அமரர் தங்கேஸ்வரன் ஜெய்குமரன்
Computer Engineering- York University, Canada
வயது 31
அமரர் தங்கேஸ்வரன் ஜெய்குமரன் 1980 - 2011 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தங்கேஸ்வரன் ஜெய்குமரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்புச் சகோதரனே உன்னை
இழந்துவிட்டோம் அது உண்மைதான்....
எங்களின் நினைவுகளைக் கூடவெறும்...
நினைவுகளாகவே துளைத்து விட்டோம்....

சகோதர பாசம் என்பதற்கு
இலக்கணமாய் வாழ்ந்தீர்களே!
உள்ளன்போடு உறவுகளுடன்
உறவுகொண்டாடி மகிழ்ந்தீர்களே!

உங்கள் பிரிவால் நாமனைவரும்
துயரக்கடலில் மூழ்கித் தவிக்கின்றோம்.

இப்போது தேடுகின்றோம் உன்
எதிர்காலத்தையல்ல..
உன்னுடைய இறந்த கால நினைவுகளையே
இனி ஏதும் பயனேதுமில்லை...

உமது ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: அம்மா

தொடர்புகளுக்கு

மனோன்மணி - தாய்

Photos

No Photos

Notices